Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அல் ஹுசைனை அசிங்கமாக திட்டிய விலம்!

September 16, 2017 11:32 AM
2 0
அல் ஹுசைனை அசிங்கமாக திட்டிய விலம்!

இறு­திப் போரில் நடந்த போர்க்­குற்ற விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கான பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­தில் இலங்கை அரசு நம்­ப­க­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­மை­யால் பன்­னாட்டு விசா­ர­ணையை முன்­னெ­டுக்­க­வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது என்று ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ளர் சையிட் அல் ஹுசைன் ஜெனி­வா­வில் எச்­ச­ரித்­தி­ருந்­தார்.

அவ­ரின் இந்­தக் கருத்­தால் கடும் சீற்­ற­ம­டைந்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச, அல் ஹுசைனை பன்­னாட்டு ஆண் விபசா­ரி­யெ­ன்றும் விமர்­சித் துள்­ளார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு நேற்று முற்­ப­கல் அந்­தக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நடை­பெற்­றது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 36ஆவது கூட்­டத்­தொ­ட­ரில் இலங்­கைக்கு எச்­ச­ரிக்­கை­வி­டுத்து மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் ஆற்­றிய உரை குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே விமல்­வீ­ர­வன்ச மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவ­ரைப் பன்­னாட்டு விபசாரி என்றே கூற­வேண்­டும். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் பொதுச்­செ­ய­லா­ள­ராக வேண்­டு­மென்­பதே அவ­ரது கன­வாக இருக்­கின்­றது.

அதை அடை­வ­தற்­கா­கவே இலங்­கை­யைக் கள­மாக, – கைம்பொம்­மை­யாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முற்­ப­டு­கின்­றார்.

தான் எதைக் கூறி­னா­லும் அதற்கு இலங்கை பதி­ல­ளிக்­காது என்­பதை அறிந்­து­தான் மனித உரிமை ஆணை­யா­ளர் இவ்­வாறு அழுத்­தம் கொடுக்­கின்­றார். ஐ.நா. பாது­காப்­புச் சபை செய்­ய­வேண்­டி­ய­தையே இன்று ஹூசைன் செய்து கொண்­டி­ருக்­கின்­றார் – என்­றார்.

மேலும் படிக்க: நியூ­யோர்க்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கு எதி­ராக ஆர்ப்பாட்டம்..!!

ஆதாரம்: eeladhesam.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0