Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி!! (படங்கள்)

January 15, 2019 5:21 AM
167 0
அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி!! (படங்கள்)

2019 ஆம் ஆண்டுக்கான நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியானது சனிக்கிழமை (12.01.2019) அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் 3:0 என்ற ரீதியில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டிற்கான வெற்றிக் கேடயத்தினை தனதாக்கிக்கொண்டது. இதில் கஸ்துரன் துளசிகனை 21:02ரூபவ் 21:06 என்ற ரீதியிலும்ரூபவ் ஜெயரூபன் வினுசனை 21:05ரூபவ் 21:08 என்ற ரீதியிலும்ரூபவ் சத்தியன் நிறோயனை 21:09ரூபவ் 21:14 என்ற ரீதியிலும் வெற்றி பெற்றனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0